Posted inStory
சிறுகதை: முற்பகல் இன்னா – எழுத்தாளர் ச.சுப்பாராவ்
இரண்டு மூன்று நாட்களாக நான் வாக்கிங் போகும் அதே நேரத்தில் அவளும் வருகிறாள். நைட்டிக்கு மேல் சுடிதார் ஷாலை அரசியல்வாதிகள் போல் மாலை மாதிரி போட்டுக்கொண்டு, வாக்கிங் செல்லும் எல்லா ஐம்பது பிளஸ் ஆன்ட்டிகளையும் போலவே குதிரைவால் கொண்டை என்ற…






