கு. அழகிரிசாமியை வாசிப்போம்!

 ச.தமிழ்ச்செல்வன் இந்த ஆண்டு உலகப் புத்தகதினத்தை எழுத்தாளர் கு.அழகிரிசாமியை வாசித்துக்கொண்டாடுவோம். ஏன் அழகிரிசாமியில் துவங்க வேண்டும் என்பதற்கு நான் உணரும் காரணங்கள் சில உண்டு. என்னைப் பொறுத்தவரை தமிழின் முதல் முற்போக்குச் சிறுகதையாளர் கு.அழகிரிசாமிதான் என்பதை நான் அவரது கதைகளை முதன் முதலாக…