Posted inArticle
தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்
இந்தியாவின் பிரத்யேக நிலமைகளுக்கு உகந்த சோசலிசத்திற்கான போராட்டத் திட்டம் ஒன்றை அறிவியல் பூர்வமாக வரைந்தளிக்க முதன்மைப் பங்காற்றியவர். இந்தியாவின் போராட்டப் பாதையில் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் எப்படி போராட்டங்களை இணைப்பது என நடைமுறையில் வழிகாட்டியவர். லட்சியவாதமும் எதார்த்தமான செயல்பாடுகளும் இணைக்க முடியாதவை அல்ல…








