Posted inUncategorized
விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர்
விஞ்ஞானிகள் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு தேவையான வினோதமான 2D உலோகங்களை உருவாக்குகின்றனர் - வாசுதேவன் முகுந்த் குவாண்டம் ஒடுக்கம் (quantum confinement) வழங்கும் அசாதாரண பொருள் பண்புகள் நிஜ உலகில் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டவை. கிராபீன் (graphene) மற்றும் குவாண்டம் புள்ளிகள்…