Posted inUncategorized
பிரேக்கப் – கவிதை
பிரேக்கப் - கவிதை தள்ளிக்கொள்கிறேன் உன்னிடமிருந்து தள்ளி..தள்ளியே இருந்தும் கொள்கிறேன். தள்ளியிருந்தால் தனிமை தான் என்ற போதிலும் தள்ளியே இருந்தும் கொள்கிறேன். உன் நினைவுகளை தலையணையாகக் கட்டிக்கொள்கிறேன். நீ முத்தமிட்ட இடங்களை ஸ்பரிசித்துக் கொள்கிறேன். உனக்காகவும் எனக்காகவும் இருவருக்குமானதாய் பிரிந்தே இருக்கலாம்.…








