ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்

ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 9 தங்க.ஜெய்சக்திவேல்

  அமெச்சூர் வானொலியினர் பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி அதன் ஊடாக தனது சமுதாயத்திற்கு உதவிகளைச் செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றனர். சென்னையில் மெட்ராஸ் அமெச்சூர் சொசைட்டி (MARS), வண்டு நெட் மற்றும் சவுத் இந்தியன் அமெச்சூர் ரேடியோ லீஃக் (SIARS)…
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 14

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 14

  இன்று ஒருபக்கம் சுலபமாகவும் மறுபக்கம் பதட்டத்துடனும் பேசப்படுவதால் லெஸ்பியன் என்பதோ, ஹோமோ என்பதோ நேற்று முந்தாநாள் துவங்கியிருக்கும் என்று அர்த்தப்படுவதில்லை. அதிலும் ஒரு குடும்பத்தில் ஆறு ஏழு பிள்ளைகளைப் பெற்று ஒரு கூட்டுக்குள் அல்லது பொந்துக்குள் அனைவரையும் வளர்த்து ஆளாக்க…
வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்

வகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்

  2004 ம் வருடம் லண்டனில் நடந்த ஒரு வர்த்தகர் தலைமை பயிற்சியின்போது அமெரிக்க பிசினஸ் குரு (இன்று அப்படி சொல்வதுதான் பாஷன்) டாம் பீட்டர்ஸ் இங்கிலாந்தின் டாப் வர்த்தக குழும தலைவர்களிடம் மூன்று கருத்துக்களை முன்வைத்தார். மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று…
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன் 

  கட்டுரை எழுத அமரும் தருணத்தில், இந்த சனிக்கிழமை (08 08 2020), பிற்பகல் நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு துயரச் செய்திகள் வந்தது இன்னும் மேலோங்கி இருக்கிறது. அன்பின் அன்பான மூத்த தோழர்கள் இருவர் காலமாகி விட்டனர். ஒருவருக்கு 97 வயது. மற்றவருக்கு 77. இருவரும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க…
மசக்கை-8 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

மசக்கை-8 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

சத்தான உணவுகள் அறிவோம்! கர்ப்பகாலத்தில் பிள்ளைக்கும் சேர்த்து தாயவள் சாப்பிட வேண்டுமென்று பெரியவர்கள் சதா நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வயிற்றில் வளரக்கூடிய பிள்ளைக்கும் சேர்த்து அதிகமாக சாப்பிடத்தான் வேண்டுமா, அப்படி ஒரு வேளை அதிகமாகச் சாப்பிட்டே கர்ப்பவதிகள்…
கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி

கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி

  மாற்றுக் கல்விமுறைகள் இந்தியாவிற்கு புதியதல்ல.  இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த ரவீந்தரநாத் தாகூர், காந்தியடிகள்,  ஜூஜு பாய் பதேக்கா, அரவிந்தர், ஜிதூ கிருஷ்ணமூர்த்தி என பல கல்வியாளர்கள் மாற்றுக் கல்விக்கான யோசனைகளை வழங்கி சென்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட…
தொடர் 8: உயிர் – சா.கந்தசாமி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 8: உயிர் – சா.கந்தசாமி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

மனித உணர்வுகளின் மெல்லிய இழைகளை நுட்பமாய் சித்தரிக்கிறது  கந்தசாமியின் இக்கதை.  இக்கதையில் காதல் சாவு என்கிற விஷயங்கள்  ஒரு செறிவுடனும் நேர்த்தியுடனும் கையாளப்பட்டிருக்கிறது உயிர் சா.கந்தசாமி அற்புதராஜ் சார் கூட எப்போதுமே ஒரு கூட்டம்,  நான்கைந்து பேர்கள்.  பள்ளிக்கூடத்திலாகட்டும், விளையாட்டு மைதானத்திலாகட்டும்,…
இசை என்னும் அரசியல் (கானா இசை அரசியல்!) -12 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

இசை என்னும் அரசியல் (கானா இசை அரசியல்!) -12 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

  இசை பற்றிய சொற்களும், இசையும், விமர்சனம் என்னும் உரைகளால் பாதிக்கப்பட்ட கலாச்சார பணி என்பது பல்வேறு நூல்களால், இதழ்களால், செய்தித்தாள் பதிப்பவர்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் கச்சேரி, இடையில் நடைபெறும் உரையாடல்கள், வார்த்தைகள் சொற்கள் பற்றிய பணியை  முன் வைத்து…
கவிதைச் சந்நதம் 7: “ஒரு கவிஞன் ஓவியனாகிறான்” – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 7: “ஒரு கவிஞன் ஓவியனாகிறான்” – நா.வே.அருள்

ஒரு கவிஞன் ஓவியனாகிறான் ********************************************** ஆமாம் வாழ்க்கை கசக்கிறது கவிதை – பாரதி கவிதாஞ்சன் கவிஞர்கள் ஓவியர்களாக மாறிவிட்டார்களா? கவிதைகள் எழுதுவதை விட்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்களா? இந்த விபரீதம் கொரோனா காலத்துக் கொடையாக இருக்கலாமோ? கவிஞர்கள் தங்கள் பேனாக்களைத் தூக்கி எறிந்துவிட்டுத்…