தொடர் 2: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆள்காட்டிகள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 2: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆள்காட்டிகள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்னைக்கு நாம பார்க்கப்போற தலைப்பு ஆள்காட்டிகள்.(Lapwings) நம்மைச்சுற்றியுள்ள ஆள்காட்டிகள் இரண்டுதான். எனவே இன்னைக்கு உங்களுக்கு மிகச்சுலபமா இருக்குமென நினைக்கிறேன். 1.செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) விலங்கியல் பெயர்- Vanellus indicus. 2.மஞ்சள்மூக்கு ஆள்காட்டி (Yellow -wattled Lapwing) விலங்கியல் பெயர்- Vanellus…
தொடர் 1: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆந்தைகள் (Owls) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

தொடர் 1: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆந்தைகள் (Owls) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

பேரைக்கேட்டாலே ஒரு பயம் நம்மை தொற்றிக்கொள்ளும். மிரட்டும் அந்த கண்கள்தான் நம் பயத்திற்குக் காரணம்.ஆரம்ப காலத்திலேயே ஆந்தை என்றால் ‘அபசகுனமான ஒரு பறவை' என்ற கருத்தை நம்மீது திணித்து விட்டார்கள் என்றே கூறலாம்.உண்மையில் அது மண்புழு போல இன்னொரு 'விவசாயிகளின் நண்பன்'…
தொடர் 3: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம்வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

தொடர் 3: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம்வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

வைரஸ் தொற்று  சங்கிலியை  சீனா எவ்வாறு உடைத்தெறிந்தது கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் வெளிவந்தவுடனே, சீன அரசாங்கமும், சீன சமுதாயமும் அந்த நோயின்  பரவலுக்கு எதிரான மகத்தான பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கின. 2020 ஏப்ரல் 14  விஜய் பிரசாத், டு சியாஜுன், வெயன் ஜு விஜய் பிரசாத் இந்திய வரலாற்றாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர். சுதந்திர ஊடக நிறுவனத்தின்  திட்டமாக இருக்கின்ற குளோப்ட்ரோட்டரில்  எழுதி வருவதோடு அதன் தலைமை நிருபராகவும் இருக்கிறார். டு சியாஜுன் மொழிபெயர்ப்பாளராகப்  பணிபுரிகிறார், ஷாங்காயில் வசித்து வருகிறார். இவரது ஆய்வுகள் சர்வதேச உறவுகள், கலாச்சாரங்களுக்கிடையிலான தொடர்பு கள், பயன்பாட்டு மொழியியல் ஆகியவை தொடர்பானவை. வெயன் ஜு பெய்ஜிங்கை தளமாகக் கொண்டு இயங்கி வரும்…
The politics of tamil short story (Progressive Writers) by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

இரண்டாம் அலை பாரதி பாடியது மணிக்கொடி காந்தி ஏந்தியது மணிக்கொடி காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி சுதந்திரப் போராட்ட வீரர்களை உற்சாகமூட்டியது இம்மணிக்கொடி  என்ற முழக்கத்தோடு 30களில் தாயின் மணிக்கொடி பாரீர் என்கிற பாரதியின் வரியிலிருந்து சொல்லெடுத்து “மணிக்கொடி” இதழ்  பயணம் துவக்கியது.30களின் பிற்பகுதியில்…
தொடர் 2: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

தொடர் 2: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

சார்ஸ்-கோவ்-2 பற்றி உலகளாவிய தொற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் சீனா எவ்வாறு கற்றுக்கொண்டது? உலகளாவிய தொற்றுநோய் இருப்பதாக 2020 மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. அன்றைய தினம் நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  ’இது கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கின்ற முதலாவது உலகளாவிய…
தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

தொடர் 1: கொரோனாவை எதிர்கொள்ள சீனாவின் அனுபவம் வழிகாட்டுகிறது – விஜய் பிரசாத் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கொரோனா கொடுத்திருக்கும் அதிர்ச்சிக்கு மத்தியில், சீனாவுக்கு  எதிரான அச்ச உணர்வு அதிகரித்து வருகிறது ஜி7 அரசுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 25 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடத் தவறினர். ஜி7 அமைப்பின் தலைமையில் இருக்கின்ற அமெரிக்காவிற்கு அந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.…
The politics of tamil short story (Progressive Tamil Writers) by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

அரசியல் என்கிற சொல்லை அதன் விரிவான அர்த்தத்தில் இக்கட்டுரையில் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு சொல்லிலும் ,ஒவ்வொரு துளியிலும் அரசியல் இருக்கிறது.பண்பாட்டு அரசியல்,பொருளாதார அரசியல்,காலனிய அரசியல்,சாதிய அரசியல்,மதவாத அரசியல்,பெண் அரசியல்,தலித் அரசியல், சிறுபான்மை அரசியல்,அரசியலற்றதன் அரசியல் என விரிவுகொள்ளும் பொருளில் அதைப் புரிந்துகொள்கிறோம். முதல்…