சந்துருவின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும் Chandru's Tamil Poem and Srivatsa's English Translation. Book day Website is Branch of Bharathi Puthakalayam

சந்துருவின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும்



It’s a chain reaction. Trees give oxygen. Trees cause rain. Rivers give water. Rivers give fish. We cut down trees and build dams across rivers. The river slowly dries downstream and the dry riverbed gets quickly encroached upon. Lakes and ponds get transformed into high rises, both residential and commercial. And the residents have to buy bottled water. Rains fail and a pandemic blows in waves. There is an urgent need for oxygen, albeit bottled.

I have seen mangroves and backwaters disappear in Bombay and Madras in the course of the two cities growing into the metropolises of Mumbai and Chennai. A few years ago, when it poured nonstop for three days in Chennai, parked aeroplanes began to float at the airport. The internet is agog with the video of a car being swallowed by a sinkhole in the parking lot of a residential society in Mumbai.

In that background, this poem in Tamil by Chandru Rc, which has been reproduced here alongside an English translation by moi with prior permission, raises serious questions:

தேவைப்படின்
சேதாரங்களைச் சரி செய்து
பயணிக்கத் தோதாக
உடனடியாய்த் தயாராக்கிவிடலாம்
கரையில் நிற்கும் படகை…
பீடிப்புகையுடன்
படகினடியில் படுத்து
இருமிக்கொண்டிருக்கும்
படகோட்டிக்கு
இது போதாமைக் காலம்…
தூர தேசம் சென்று
அக்கரை செல்வதற்குத்
திரும்ப வந்திருக்கும் அனைவரும்
காயங்களுடன்
ஊனமாய் இருக்கிறார்கள்.
நதியைத்தவிர
கடப்பதற்கு மாற்று வழியில்லை…
முன்பே பழகிய நதியென்பதால்
யாருக்கும்
நதி குறித்த அச்சமும்
படகோட்டி பற்றிய
பயமிமுமில்லையென்றாலும்
பாலமும்…தண்ணீருமின்றி
புதைச்சேற்றுடன்
திட்டமிட்டே
கொல்லப்பட்டுக் கிடக்கும் இந்நதியை
எவ்விதம் உயிர்த்தெழ வைப்பது
என்பதே
எல்லோருக்குமான
கேள்வியாய் இருக்கிறது…!

சந்துரு…



The boat
standing on the shore
can be
made ready
immediately
by repairing
the damages,
if required.
It is an unfavorable time
for the boatman
lying under the boat
and coughing
with beedi smoke.
Those who had returned
to get to the other shore
and lands faraway
are all handicapped
with wounds.
There is no alternative way
to cross the river.
Even though
no one had any fear
about the river
or apprehensions
about the boatman
since it is an already familiar river,
the question for everyone is
how to revive this river
which lies done to death
in a planned manner
with quicksand
and neither bridge nor water.

~Srivatsa


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *