LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy New Tamil Books. Visit Us Below
https://thamizhbooks.com

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

 

[poll id=”897″]

 



52 thoughts on “குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892”
  1. அழகான உச்சரிப்பு நல்ல குரல் வளம் நல்ல கதை தேர்வு குழந்தையின் கதை கூறுதல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  2. குழந்தைகளுக்கான அறிவு திறனை மேம்படுத்த நல்ல முயற்சி நன்றி வணக்கம்.

  3. Super 👌 உன்னுடைய பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

  4. அருமையான முயற்சி..குழந்தைகளின் கதை கூறும் திறன் அற்புதம்..வாழ்த்துக்கள் குழந்தைகளே.இதை நடத்தும் நிறுவனத்திற்கும் மனமார்ந்த வழ்த்துக்கள் நன்றிகள்..

  5. குழந்தைகளுக்கான அறிவு திறனை மேம்படுத்த நல்ல வாய்ப்பு அளித்த பாரதி புத்தகாலயம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கும்.அன்பு வணக்கம் நன்றி

  6. இக் கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட தங்களின் இம்முயற்சி வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
    குழந்தையின் பேச்சு மிகவும் அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *