கடந்த 10 ஆண்டுகளில் சீனா தனது பொருளாதாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உயர்வைக் கண்டுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய காங்கிரஸின் தொடக்க அமர்வில் (ஞாயிற்றுக்கிழமை) ஜி சின் பிங் கூறினார்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் 54 டிரில்லியன் யுவானிலிருந்து 114 டிரில்லியன் யுவானாக (சுமார் $16 டிரில்லியன்) வளர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் 18.5 சதவீதமாகும்.7.2 சதவீத புள்ளிகள் அதிகமாகும்.

சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அதன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 39,800 யுவானிலிருந்து 81,000 யுவானாக உயர்ந்துள்ளது என்று ஜி கூறினார்.

தானிய உற்பத்தியில் சீனா உலகில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அதன் உற்பத்தித் துறை, அதன் அன்னியச் செலாவணி கையிருப்பு உலகின் மிகப்பெரியது என்றும் ஜி கூறினார்..

– அ.பாக்கியம்
முகநூல் பதிவிலிருந்து 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் சாதனை கட்டுரை – அ.பாக்கியம்”
  1. இப்படி தெளிவாக உதாரணத்தோடு விளக்குவது முதலாளித்துவ பின்னடைவு பற்றியெல்லாம் புரிந்து கொள்ள முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *