"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் | Padiyaan - M.Subramanian - G.Ramakrishnan - Movie review - https://bookday.in/

“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

“படியான்” குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன்

உதவி இயக்குநரான தோழர் எம் எஸ் மணி இயக்கத்தில் உருவான படியான் குறும்படத்தை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன்.

இயக்குநர் மா.சுப்ரமணியன் இயக்கிய குறும்படம் படியான் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக அருமையாக திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய இந்த படத்தை இயக்குநர் மா. சுப்ரமணியன் மிக அருமையாக கையாண்டு இருக்கிறார். அதில் நடித்த நடிகர்கள் அனைவரின் பாத்திரங்களும், ஒலி ஒளி, இசை என அனைத்தையுமே மிக அருமையாக செய்திருக்கிறார்கள்.மிகக் குறைந்த வயதில் இயக்குநர் இந்த சிறப்பான அருமையான படத்திற்கான திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த குறும்படம் துவக்கத்திலிருந்து முடியும் வரை மிக விறுவிறுப்பான முறையில் வேகமாக செல்வது போல எடுத்திருக்கிறார்.

"படியான்" குறும்படம் பற்றி தோழர் ஜி.ராமகிருஷ்ணன் | Padiyaan - M.Subramanian - G.Ramakrishnan - Movie eview - https://bookday.in/

எனவே இயக்குநருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மிகக் குறைந்த வயதில் இயக்குநர் இந்த சிறப்பான அருமையான படத்திற்கான திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்த குறும்படம் துவக்கத்திலிருந்து முடியும் வரை மிக விறுவிறுப்பான முறையில் வேகமாகச் செல்வது போல எடுத்திருக்கிறார். எனவே இயக்குநருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறும்படம் பார்க்க கிளிக் செய்யவும் : “படியான்”

எழுதியவர் :

ஜி. ராமகிருஷ்ணன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. மா.சுப்பிரமணியன்

    தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அய்யா 🙏🚩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *