தீன் கஃபூரின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும்  Deen Gaffoor's Tamil Poem and Srivatsa's English Translation. Book day Website is Branch of Bharathi PuthakalayamThe first hero. Bestest daddy in the world. “My daddy strongest”. And now a memory.
Here is a poignant poem in Tamil by my friend and poet Deen Gaffoor reproduced with his prior permission together with an English translation by moi:

அப்பா

அப்பா எனும் சொல் அழிந்த
ஒரு நூலாகப்
புரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
“அப்பா”
என்பதே எனது நூலின் ஆணிவேரும்
முதல் சொல் எனவும் இருந்தேன்
அழகான சொல்லாகப் பிரகாசிக்க
எண்ணினேன்.
எனது விரல்கள்
மணலில் எழுதப் பழகிய வகுப்பில்
எனது அப்பா
சிரித்துக் கொண்டிருப்பார்
தலையைத் தடவி மகிழ்வார்
அவர் கரங்களுக்குள் மணத்துக்கொள்வேன்
அவர் உச்சப் பாசம்
என்னைத் தோளில் சுமப்பது.
நானும்
அப்பாவாக இல்லாத ஒரு நூலாக
இன்னும் எழுதப்படுகிறேன்
இரவின் இடைவெளிகளுக்குள்
எனது அப்பாவை கனவ வேண்டியுள்ளது
அப்பாவின் இடுப்புப் பட்டியின்
பணப்பை இப்போதும் எனக்குள் திறந்துகிடக்கின்றது.

தீன் கஃபூர்FATHER

I am being leafed through
like a book from which
the word Father has been erased.
I had father as the taproot
and the first word
in my book.
I wished to have it shine
as a beautiful word.
In the classroom
my fingers learnt
to write on sand,
my father would be smiling.
He would fondle my head happily.
I would be fragrant
in his hands.
The peak of his affection
would be
to carry me
on his shoulders.
I too
am being written still
as a book without father.
In the gaps of the night,
it is necessary
to dream about my father.
The wallet from my father’s belt
lies open within me
even now.

~Srivatsaஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *