மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்டவற்றை எளிமை நடையில் தந்திருக்கிறார்.
புதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல்கள் – மோ. கணேசன் | ரூ. 110/-

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Leave a Reply
View Comments