இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்

மாணவர்களை உந்துவித்தல் ஒரு இணைய வகுப்பறை சிறப்பான முறையில் செயல் பட அதற்குத் தொழில்நுட்ப அறிவு மிகவும் முக்கியம். நாம் தொழில்நுட்பத்தை எப்போது எதற்காகப் பயன்படுத்துகின்றோம் என்ற தெளிவு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாகத் தேவை. பத்து ஆண்டுகளுக்கு முன் போல இல்லாமல் இன்றைய அலைபேசித் தொழில்நுட்பங்களும், கல்வித் தொழில்நுட்பங்களும் புதியவர்கள் கற்றுக் கொள்ளவதற்கும் பயன்படுத்துவதற்கும் மிக எளிதாக உள்ளது. ஒரு மனிதன் செய்யக் கூடிய பல வேலைகளை Apple sri, Amazon Alexa Google voice Microsoft … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 11 – சுகந்தி நாடார்