இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்

மாணவர்களுக்கான சுய மதிப்பீட்டின் முக்கியத்துவம் நாம் அனைவருமே ஓரே மாதிரியாகச் சிந்திப்பதில்லை செயல்படுவதும் இல்லை. நம் ஒவ்வொருவருக்கும் சிலத் தனிப்பட்ட திறமைகள் உண்டு. நம்முடைய தனிப்பட்ட திறமைகள் அதற்கான சூழ்நிலையில் தான் வெளிப்படும். ஆனால் நாம் அனைவருமே நம்முடையத் தனித்தனி திறமைகளைப் பற்றிச் சிந்திப்பதும் சுய மதிப்பீடு செய்வதும் இல்லை. சமூகத்தில் பொதுவான நியமனங்களின் அடிப்படையில் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்து அதற்குத் தக்கவாறு நமது நடவடிக்கைகளைச் செய்கின்றோம். நம்முடைய இந்த சுய மதிப்ப்பீடுகள்நம் அடிமனதின் ஆழத்திலிருந்து … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்