இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்

வருங்கால வேலை வாய்ப்பில் தாய் மொழியின் பங்கும், இன்றைய இணைய வகுப்பறையும் மாணவர்களின் சுய மதிப்பீடு, மாணவர்களை ஊக்கப்படுத்துதல் ஆகிய இரு செயல்பாடுகளும் இணைய வழி வகுப்பிலும் நேரடி வகுப்பிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன ஆனால் இந்த இரு செயல்பாடுகளும் பேச்சளவில் நிற்காமல்,உண்மையான மாற்றத்தை மாணவர்களுக்கிடையே உருவாக்க வேண்டும் என்றால் மாணவர்களின் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் திறன்களை நாம் வகுப்பறையில் வழங்க வேண்டும். முன்பே சொன்னது போல் நேரடி வகுப்புக்களை விட இணைய வகுப்புக்கள் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 13 – சுகந்தி நாடார்