இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்

இணையத்தில் கவனச் சிதறல்கள் இன்றையக் காலகட்டத்தில் மானவர்களின் கல்வியில் இணைய வழி செய்திகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. முகநூல் டிவிட்டர் இன்ஸ்டகிராம் யூடுப் பின்டெரெச்ட் புலனக்குழுக்கள் ரெட்டிட் ஆகியவை மாணவர்களுக்கு அதிவிரைவிலேயே செய்திகளைக் கொண்டு செல்கின்றன. இந்த சமூக ஊடகங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மக்களை இணைப்பதிலும் முக்கியப்பங்கு வகித்தாலும் அவற்றில் வரும் செய்திகளின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகவே உள்ளது. முக்கியமாகப் பாடப் பொருண்மை சம்பந்தமாக நாம் தேடு பொறிகளின் தேடும் போது கிடைக்கும் விடயங்களில் எது … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 14 – சுகந்தி நாடார்