இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்

எண்ணிமக் காலடிகள்: கடந்த ஜனவரி 6ம் தேதி அமெரிக்கப் பாராளுமன்றத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தாக்கிய செய்தி நம் எல்லோரையும் வந்தடைந்தது. அந்தக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவர்கள் ஏறக்குறைய 260 பேரை இதுவரைக் கைது செய்து உள்ளனர். அவர்களின் குற்றத்திற்கான சாட்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய சமூக ஊடகங்களிருந்தும் அலைபேசிகளிலிருந்தும் தான் எடுக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் எடுக்கப்பட்டும் இந்த சாட்சியங்கள் எண்ணிமக் காலடி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். நாம் எவ்வளவிற்கு எவ்வளவி இணையத்தில் நம்முடைய கவனச்சிதறல்களைக் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 15 – சுகந்தி நாடார்