இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்

மதிப்பெண்களா?  வாழ்க்கைக் கல்வியா? அமெரிக்க நாட்டுக் கல்வி முறையையும் தமிழகத்தின் கல்வி முறையையும் ஆராய்ந்து பார்க்கும் போது,  அமெரிக்க்கக் கல்வி முறை வாழ்க்கைக் கல்வியை நடைமுறைப் படுத்துவதாகவும், தமிழகக் கல்வி முறை   தேர்வுகளின் மதிப்பெண்களை ஒட்டியும் உள்ளது. உதாரணமாக அமெரிக்கத் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்