இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்

இணைய உலாவலுக்கான ஆக்கப்பூர்வமான பழக்கங்கள் கடந்த சில வாரங்களாக  இணைய உலாவி மூலம்  நமது நடவடிக்கைகளைக்   கணினி நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன என்பதைக் கண்டோம்.   இணைய உலாவிகள் வழி நமது விவரங்கள் நடவடிக்கைகள்  மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கின்றது என்னும் போது நம் மனதில்  ஒரு அச்சம் வருவது இயற்கை. நமது விவரங்களை தங்களது வணிகத்திற்கு ஏற்ற வாறு கையாண்டு விளம்பரங்கள் மூலம் நம்மைக் கவருகின்றனர் என்று எண்ணிப்பார்க்கும் போது, பயனாளிகளாகிய நமக்கு வரும் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 23 – சுகந்தி நாடார்