இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்

இனி அடுத்து என்ன? தொழிற்புரட்சியின் விளைவாக நம் நாடு இங்கிலாந்து அரசின் கைப்பிடியில் தத்தளித்தது என்றால் இன்றைய இணையத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்று உலகிலேயே தங்கள் கைக்குள் வைத்துள்ளனர். முகநூல், புலனம், கீச்சகம், கூகுள் தேடுபொறி கணினியில் தலைத் தொடர்பு , பயணச்சீட்டு வாங்குதல், சுற்றுலா செல்லுதல் , பொருட்களை வாங்குதல் விற்றல், தொலைதூர மருத்துவம் இணையக் கல்வி இணையப் பொழுது போக்கு என்று ஏதோ ஒருவிதத்தில் நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றோம். Google Voice amazon Alexa போன்றவற்றுடன் ஒரு மனிதருடன் உரையாடுவது போல நம்மால் உரையாடமுடிகின்றது. … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 24 – சுகந்தி நாடார்