இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்

இன்றைய வேலை வாய்ப்புக்களும் நாளைய எதிர் பார்ப்புக்களும் நேற்றையக் கச்சாப்பொருளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தேவை இல்லாமல் போகின்றது. நாளைத் தேவைக்கான மின்சாரமும் அதன் கடத்திகளுக்கும் இன்றே பற்றாக்குறையாக இருக்கின்றது.. அப்படியானால் நாளைய கச்சாப் பொருள் என்ன? இன்றைய பொருளாதார சூழ்நிலை என்ன? மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு என்ன? அண்மையில் சூயஸ் கால்வாய் அடைபட்ட காலத்தில் உலக வணிபம் ஸ்தம்பித்து நின்றது நாம் அனைவரும் அறிந்ததே.உலக வர்த்தகத்தின் 12% வணிகம் தான் முடக்கப்பட்டது என்றாலும் ஒரு நாளைக்கு ஒன்பது … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 25 – சுகந்தி நாடார்