இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்

தாய் மொழிக்கல்வியில் ப்ளூம்ஸ் தக்ஸ்தானமி:  ஒரு பரிசீலனை  தாய்மொழியில்  வளர்ந்துவரும் வேலைவேய்ப்புக்களை மாணவர்கள் பெற    உயரிய  சிந்தனைக் கொண்ட  மொழிக்கல்வி   கற்றல் கற்பித்தலில் அத்தியாவசியமாகின்றது. தாய் மொழிக்கல்வியை கற்பிப்பதிலும் கற்பதிலும்  ஆசிரியர்களும் மாணவர்களும், இன்று  பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது நடைமுறை. ஏன் என்றால்  அறிவியல் கணக்கு  தொழில்நுட்பத் துறைகளைப் போல  ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மொழிக்கல்வியின் பங்கு குறைவு என்ற ஒரு  எண்ணமே காரணம்.    மேலும்  தாய்மொழியைப் பயன்படுத்துவது கல்வி … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 3 – சுகந்தி நாடார்