இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்

தொடக்க வகுப்புக்களில் கணினி நிரலெழுதும் தன்மை கணினி என்றவுடன் நாம் அனைவருமே அதை ஒரு மனித மூளையுடன் ஒப்பிட்டுக் கூறலாம். ஒரு மனிதன் செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு மூளையும் நரம்பு மண்டலமும் கட்டளைகளாகத் தருவது போல ஒரு கணினி நிரலர் எழுதிய கட்டளைகளை நிறைவேற்றி கணினி தன் வேலையைச் செய்கின்றது. ஒரு கணினி என்பது அடிப்படையில் ஒரு மின்சார சுற்று. வினாடிக்கு நூறாயிரம் கோடி என்ற வேகத்திலாவது (nano second) அல்லது வினாடிக்கு பதினாயிரம் கோடி … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 30– சுகந்தி நாடார்