இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்

மதிப்பிடும் வகுப்பறையும் வீட்டுப்பாடமும் இணைய வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் தேர்வு எழுதுவதற்கான அடிப்படை திறன்களை சோதிக்கும் வகையிலும் இருந்தால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வகுப்பறை நேரம் பயனுள்ளதாக அமையும். வகுப்பறையும் பாடங்களும் எந்த விதத்தில் அமைந்தாலும் அவற்றின் குறிக்கோள் தேர்வுகளும் மதிப்பீடுகளும் மதிப்பெண்களும் தான்.வகுப்பறையில் வாழ்க்கை முறைக் கல்விக்காக மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் செயல் முறைப் பயிற்சிகளைக் கொடுத்து விட்டு மாணவர்கள் மதிப்பெண்கள் அதிகம் பெறாவிட்டால், ஒரு வெற்றிகரமான வகுப்பறையாக அந்த வகுப்பறையை ஒருவராலும் ஏற்றுக் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 4 – சுகந்தி நாடார்