இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறையில் மாணவரின் பங்கு மாணவர்களின் படித்தல் திறனையும்  கேட்டல் திறனையும் நாம் வளப்படுத்தும் போது  இணைய வகுப்பின்  வழி மாணவர்களின்  வாழ்க்கைக் கல்வியைப் பாடத்தின் பொருண்மையோடு சேர்த்து நாம் கொடுக்க முடியும். ஒரு பாரம்பரிய  வகுப்பறை  தொண்ணூறு சதவிகிதம் ஆசிரியரால் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 5 – சுகந்தி நாடார்