இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்

குறிப்பு எடுத்தல் பாடப்புத்தகங்களிலிருந்தும் வகுப்பு விரிவுரையிலிருந்தும் குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளும் திறன், மாணவர்களை தேர்விற்குத் முறையாகத் தயார் செய்வதோடு அவர்களின் படைப்புத் திறனும் அதிகரிக்கின்றது. இணைய வகுப்பறை சீரிய முறையில் செயல்பட மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது.வகுப்பறைக்கு வரும் முன் மாணவர்கள் எப்படித் தங்கள் பாடங்களை படித்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வர வேண்டுமோ, அதே போல வகுப்பறையில் நடக்கும் விரிவுரைகளைக் குறிப்பு எடுப்பதும் முக்கியமாகும். நம்மில் பலர் மாணவராக இருந்த போது பலகையேடுகளை வாங்கித் தேர்விற்குத் தயார் செய்து இருக்கின்றோம். பல சிறந்த கையேடுகள் நம்மைத் தேர்வில் அதிக … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 6 – சுகந்தி நாடார்