இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்

கற்றல் கற்பித்தலுக்கான நாட்குறிப்பு மேலாண்மை இணைய வகுப்பின் இன்றியமையாத அடிப்படைகளை நாம் இதுவரைப் பார்த்தோம். இந்த அடிப்படைக் கோட்பாடுகள், ஒரு பாரம்பரிய வகுப்பிற்கும் இணைய வகுப்பிற்கும் உள்ள சிறுசிறு வித்தியாசங்களை அடிக்கோட்டுக் காட்டின. ஆனால் கற்றல் கற்பித்தல் சிறப்பாக இணைய வகுப்பில் நிகழ வேண்டும் என்றால் கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்தில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும், இணைய வகுப்பறைக்கு முதல் முக்கியமான தொழில்நுட்பம் நாள் காட்டி. நாம் நமது திறன்பேசியில் இருக்கும் நாட்காட்டித் தொழில்நுட்பத்தைத் தினமும் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 7 – சுகந்தி நாடார்