இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கான இன்னும் சில சிறு குறிப்புக்களும், நாட்காட்டி அடிப்படைத் தொழில்நுட்பமும் நாம் இதுவரை இணைய வகுப்பு என்பது, மாணவர்களை முன்னிலைப் படுத்தி நடத்தப்பட வேண்டும் என்றும் வகுப்பில் நடக்கும் விரிவுரைகளை மாணவர்களுக்கு வீட்டுப் பாடமாகக் கொடுக்க வேண்டும் என்றும் பார்த்தோம். … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 8 – சுகந்தி நாடார்