இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்

குழுக்களை உருவாக்குதல் சென்ற சில வாரங்களில், நாம் ஒரு அடிப்படை அட்டவணையை மதிப்பெண்களுடன் தயாரித்து, மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்கு ஏற்றபடி கேள்விகளையும் நழுவல் காட்சிகளாக எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்த்திருந்தோம். இனி மாணவர்களை ஒரு குழுக்களாக எவ்வாறு நாம் பிரிக்கலாம் என்று பார்க்கலாம். ஏற்கனவே நாம் கூகுள், புலனம் மைக்ரோசொஃப்ட் வழி குழுக்களை மாணவர்களின் மின்னஞ்சல் வழியாகவும் அவர்களது அலைபேசி எண்கள் வழியாகவும் இணைத்துத் தொடர்பில் இருக்கின்றோம். ஆனால் இந்தக் குழுக்களில் நாம் வகுப்பு பற்றிய … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார்