இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்

Contents காட்சி வில்லைகளின் சிறப்பு Microsoft power point நழுவல் காட்சிகள் இன்றைய ஆசிரியர்களுக்குக் கரும்பலகையைப் போலப் பயன் படுவது நழுவல் காட்சித் தொழில்நுட்பம் தான். Microsoft Powerpoint, Google Slides, Libre office ImpressApple Keynoteஎன்று நான்கு முன்னணி தொழில்நுட்பங்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. இதில் எந்த தொழில்நுட்பம் கல்வியாளர்களுக்குச் சாதகமானது என்பது நாம் அந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்தைப் பொறுத்துத்தான் அமையும் இணைய வகுப்பறையில் நழுவல் காட்சிகளைப் பயன் படுத்தும் நோக்கம் தான் … Continue reading இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 10 – சுகந்தி நாடார்