வசந்தம் மலர்கிறது
வறுமை ஒழிகிறது,
வேலைவாய்ப்புகள்
நிறைகிறது,
புதுவுலகம் மலர்கிறதென்றார்கள்.
நம்பிக்கையில் போட்டேன்
நானும்,
நல்ல ஓட்டு.
ஓட்டு வாங்கி
வெற்றி பெற்றவர்,
ஓட்டமெடுத்தார்.
திரும்பி வர
ஆனதோ,
ஐந்தாண்டுகள்.
எழுதியவர்
ஆ.சார்லஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.