ஜார்ஜ் மார்ஷல் (George Marshall) பிப்ரவரி 11, 1904இல் பிறந்து மே 15, 2000இல் மறைந்த பன்முகத் தன்மைகொண்ட அமெரிக்க பொருளாதார அறிஞர், அரசியல் ஆர்வலர் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் காணப்பட்டார். ஜார்ஜ் மார்ஷல் திட்டங்களின் இயக்குநராகவும், காலநிலை விழிப்புணர்வு நிறுவனராகவும், தகவல் தொடர்பு ஆய்வு, பயிற்சி, அரசுக்கான ஆலோசகர், அரசு சார தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் ஆலோசகர், வணிகம் போன்ற பல்வேறு நிலைகளில், பொறுப்புக்கள், களங்களில் பணியாற்றியுள்ளார்.
சிவில் உரிமைகளில் மார்ஷலின் ஈடுபாடுபாடானது, அமெரிக்க யூதக் குழுவின் இணை நிறுவனரான அவரது தந்தை லூயிஸ் மார்ஷலின் வழியாக ஈர்க்கப்பட்ட செயல்பட்டார். 1930இல் சக வழக்கறிஞரான எலிசபெத் டப்ளினுடனை அவர் திருமணம் செய்துகொண்டு சிவில் உரிமைகளில் இணைந்து பணியாற்றினார். இடதுசாரி எண்ணம் கொண்ட மார்ஷல், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றினார்.
மார்ஷல், அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் தொடக்கத்தில் தீவிரமாகச் செயல்ழபட்டார், நிதியினைத் திரட்டி இதன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் முன்னணி இடதுசாரிக் குழுவான அரசியலமைப்பு சுதந்திரங்களுக்கான தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் உரிமைகள் காங்கிரஸின் தலைவராக அவர் பணியாற்றினார்; 1940களின் பிற்பகுதியிலும் 1950களின் முற்பகுதியிலும் அவர் பால் ராப்சன், டேஷியல் ஹேமெட் மற்றும் வில்லியம் எல் ஆகியோருடன் பணியாற்றினார்.
அவர் சுதந்திரம் மற்றும் முறைசாரா உலகில் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டார். தாவரங்கள், இடங்கள், புதிய பசுமையான மற்றும் உற்சாகமூட்டும் நீலங்கள், மாபெரும், மெல்லிய பைன்கள் மற்றும் மென்மையான இளஞ்சிவப்பு இரட்டைப் பூக்கள், மான்கள் மற்றும் கொசுக்கள், மீன்பிடித்தல் மற்றும் வழிகாட்டும் படகுகள் மற்றும் காடுகளின் வழியாக நாடோடிகளின் உலகத்திற்குள் நுழைந்தார் என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆதாரம்: www.events.globallandscapesforum.org; www.localwiki.org; www.nytimes.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
