தாமஸ் ஏர்ல் போர்ச்செர்டிங் (Thomas Earl Borcherding) பிப்ரவரி 18, 1939இல் பிறந்து பிப்ரவரி 12, 2014இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார்.
நுண்ணியல் பொருளாதார கோட்பாடு, சொத்து உரிமைகள், பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனை செலவுகள், அரசியல் மற்றும் பொதுத் தேர்வு, சமூகவியல் பொருளாதாரம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூகத் தேர்வில் நிறுவனங்களின் பங்கு, அரசியலின் பரிணாமம், கட்டாயப்படுத்தலின் சமூகச் செலவுகள், சட்டப்பூர்வ வாடகை தேடும் கூட்டமைப்பு, சமூக மூலதனம், அரசியல் தேர்வு மற்றும் ஹாலிவுட் திரைப்படத் துறையில் ஆர்வ மோதல்கள் ஆகியவற்றில் தனித்துவமான பங்களிப்பினை அவர் வழங்கியுள்ளார்.
பொதுத் தேர்வில் கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் அரசாங்கங்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு மேம்படுத்த போர்ச்செர்டிங் ஒரு முன்னோடியாக இருந்தார். அவர் வர்ஜீனியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம், சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியர் பதவிகளை வகித்துள்ளார்.
போர்ச்செர்டிங், Bureaucratic Rule of Two (அதிகாரத்துவத்தின் இரண்டு விதி) என்ற கருத்தினை உருவாக்கினார். இதன் பொருள் தனியார்த் துறையிலிருந்து பொதுத்துறைக்கு அதன் செயல்பாட்டை மாற்றுவதால் அதன் உற்பத்திச் செலவுகளை இரட்டிப்பு ஆக்கும் என்பதாகும்.
ஆதாரம்: www.independent.org; www.ideas.repec.org; www.econ.washington.edu
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
