டில்லி பாபு எழுதிய ஐந்து புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

டில்லி பாபு ஹைக்கூ கவிதைகள்

டில்லி பாபு ஹைக்கூ கவிதைகள்

******************************************

உலகின் அனைத்து தரப்பினரையும்!
வாஞ்சையோடு இழுத்து போகிறது!
தொடர் வண்டி…

******************************************

இருள் எப்போதும் மகிழ்ச்சி தரும்’
சில நேரங்களில் ஏமாற்றத்தையும்!
கோடையில் சூழ் கருமேகம்…

******************************************

சில்லென்ற காற்றையும் தண்ணீரையும்
வெப்பத்தால் தன் வயப்படுத்தும்
கோடை வெயில்…

******************************************

அடித்தாலும் அழுது
நொடிகளில், சிரிக்கிறது
குழந்தை…

******************************************

ஒதுக்கிய கூழும் கஞ்சியும்
விற்றுத் தீர்ந்தன,
வேனிற்கால சாலையோர கடையில்…

******************************************

📚 எழுதியவர்:

– டில்லி பாபு

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *