சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள்
******************************************
மலர் வளையம் வைக்கிறது
குளத்தில் மூழ்கி இறந்த கற்களுக்கு
தண்ணீர்
******************************************
இறந்தவர்களுக்குப் படையல்
பசியுடன்
உயிருள்ள ஏழைகள்
******************************************
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புதுவீடு
எங்களுக்கு முன்
குடியேறியது கடன்
******************************************
குரங்கு கையில் பூமாலையை விட
கொடுமையானது
சிறுமியின் கழுத்தில் பூமாலை
******************************************
சில்லறைகள் சிணுங்கின
தெருக்கூத்தாடியின்
சாட்டையடி கேட்டு
******************************************
📚 எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.