சிறுகதையின் பெயர்: ஓடிய கால்கள்

புத்தகம் : ஜி. நாகராஜன் சிறுகதைகள்

ஆசிரியர் : ஜி. நாகராஜன்

வாசித்தவர்: மகாராஜா காமாட்சி (Ss 167)

 

[poll id=”81″]

 

இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.

 

2 thoughts on “பேசும் புத்தகம் | ஜி. நாகராஜன் சிறுகதைகள் *ஓடிய கால்கள்* | வாசித்தவர்: மகாராஜா காமாட்சி (Ss 167)”
  1. இனியதொரு வாசிப்பு Maharaja Sir….கதையை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

  2. காவலர்களின் வன்மத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.
    காவலர்களின் சுயமரியாதையை சீண்டும் போது காவலரின் வெறித்தனம் அப்படியே சாத்தான்குளத்தை நினைவுப்படுத்தியது.
    காவலருக்கு கைதியை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது.
    சட்டம் எளியவருக்கு கடுமையாகவும் பலருக்கு வளைந்து குடுப்பதும் எதனால்?
    வாழ்த்துகள் மகாராஜா
    அவர்களே. எழுத்தாளரின் உணர்வை அப்படியே கடத்தியதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *