g ramkumar kavithai ஜி ராம்குமார் கவிதை
g ramkumar kavithai ஜி ராம்குமார் கவிதை

ஜி ராம்குமார் கவிதை

நேரெதிர்

எப்படி
கடக்கப் போகிறோம்…
என்பது முக்கியமில்லை
இந்த லைன் வீடுகளின்
ஒற்றையடி சந்தில்
நேரெதிர் வந்துகொண்டிருக்கிறோம்
நாம் இருவரும்!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *