பூ. கீதா சுந்தர் ஹைக்கூ கவிதைகள்1

உணர்ந்ததில் உயிர்ந்தது..
என் பிள்ளைகள் குனிந்த தலை நிமிர மாட்டார்கள்..
கையில் செல்போன்
***

2

ஆமை கொடுத்து வைத்தது
சொந்த வீடு இருக்கு..
வாடகை வீட்டுக்காரன் ஆதங்கம்..

***3

கதவை திறங்கடா..
நான் வெளியே போகனும்..
” கொரணா லாக் டவுன் ”

***

4

ஆல் பாஸ்
எக்ஜாம்…
ஆல் ஃபெயில்
இன்டர்வியூ…

***5

அணைந்த பின்
எரிந்தது ..
சிதை..

***
பூ. கீதா சுந்தர்
சென்னை.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)