ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

 

 

 

 

நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும்.

எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம்.

அதுபோல, தொடக்கத்தில் மெதுவாக ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தும் இந்நூல் சிறிது கடந்ததும் அசுர வேகத்தில் தன் வேகத்தில் பயணிக்கிறது .

புத்தகத்தை படிக்கும் போது நம்மை முழுமையாக பயணி ஆக்கி விடுகிறது.

குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டிற்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு.

ஒரே ஒரு நபரின் பின்னணியைப் படிக்க ஆவலாகி ஒரு நூற்றாண்டின் கதையையே படித்துவிட்ட திருப்தி ஏற்பட்டு விடுகிறது.

கலாச்சாரம் இங்கே சரிந்தது, இங்கே பரிமாறப்பட்டது, இங்கே காணாமல் போனது என்று எல்லாமே இந்த புத்தகத்தில் அடங்கி விடுகிறது.

புத்தகத்தை படித்து முடித்ததும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் என்ன நடந்திருக்கும் என்று நம்மை சரியாக யூகிக்க வைத்து விடுகிறது.

வரலாற்றில் பல மனிதர்களைப் பார்த்திருப்போம்.

ஒரு மனிதன் பல வரலாறுகளுக்கு சொந்தக்காரனாகி இருக்கின்றான் செங்கிஸ் கான்.

புத்தகத்தை முடிக்கும் போது, கனத்த இதயத்துடன் வெளிவருவது மட்டும் உறுதி.

நூல்: செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்.
ஆசிரியர்: ஜேக் வெதர்ஃபோர்ட் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை: 499/-

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *