Gowri LankeshGowri Lankesh

கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்

கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ்

தமிழில்: கி.ரா.சு

கௌரி லங்கேஷ் (1962 – 2017)

புத்தகங்கள் பெற.. 044 2433 2924

நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 வது ஆளுமை, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் களவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ். நிராயுதபாணியாய் நின்ற இவர்களது கருத்துகள் இவர்களது படுகொலைகளால் மக்களை அடைவது நின்றுவிடப்போவதில்லை… என, ‘பகுத்தறிவின் குடியரசு’ (தபோல்கர், பன்சாரே, கல்புர்கியின் தெரிவு செய்யப்பட்ட எழுத்துகள்) வந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது… கௌரி லங்கேஷ் தெரிவு செய்யப்பட்ட சொற்கள்.

https://thamizhbooks.com/gowri-lankesh-therivu-seyyapatta-sorkal.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *