ஏக்கம்
1.
காத்திருக்கும்
காய்ந்த மரக்கிளையில் கருநிறப் பறவை
வானில் கருமேகம்
2.
விரிந்த வானம்
கருமேகக் கூட்டம்
வெறிக்கும் கடல்…
3.
கானல் நீரிடம்…
கார்மேகம் கேட்டேன்
காலமல்லாக் காலத்தில்
எழுதியவர்
முனைவர் வெ விஜயலட்சுமி வெங்கட்ரமணன்
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

