ஹைக்கூ -ஞா . ஆனந்தன்  | Haiku - Anandan G

 

 

 

  • என்னுடைய தடைகளை உடைத்தெறிய

எந்தப் படைகளும் தேவையில்லை

தைரியம்

 

  • ஏறுவதும் ஏணிகளால்

இறங்குவதும் ஏணிகளால்

செயல்கள்

 

  • பகலின் தொடக்கம், இரவின் முடிவில்

பகலின் முடிவில், இரவின் தொடக்கம்

காலம்

 

  • நீ மீண்டு(ம்) வருவாயா…

எங்களை மீளச் செய்வாயா…

நீட் தேர்வு 2024..

 

எழுதியவர் 

ஞா . ஆனந்தன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *