தேர்தல் - ஹைக்கூ | Election - Haiku

தன் இரைப்பையை நிரப்பிய
நீர்க்காகம்.
பசித்திருக்கும் குஞ்சுக்காய்
தனது அலகில் சுமந்து செல்கிறது
இன்னொரு கடலை

 

பறவை
வெளித் தள்ளியது குடலிலிருந்து
விதை,மரம்,தோப்பு.

 


நீ விதையல்ல
அதற்குள் நிறைந்திருக்கும்
வனம்.

 


ஒன்று மட்டும் நிச்சயம்
தடுத்து நிறுத்த முடியாதது
காலம்.

 

எழுதியவர் 

ஜே.பிரோஸ்கான்
இலங்கை

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *