ஹைக்கூ - Haiku poem

1.

பெய்கிறது மழை
வருத்தத்தில் விவசாயி
அறுவடை நேரம்.

 

2.

ஆடையின்றி அம்மணமாய்
மரங்கள்
இலையுதிர் காலம்

 

3.

வீழ்ந்தது மரம்
வேர்வையில்
மரம் வெட்டிய மனிதன்.

 

4.

மகிழ்ச்சியாய் மாணவர்கள்

பயத்தில் ஆசிரியர்
தூரத்தில் அதிகாரி.

 

எழுதியவர் 

– ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 2 thoughts on “வள்ளுவனின் ஹைக்கூ”
  1. அனைத்து ஹைக்கூ கவிதைகளும் அருமை. படித்து, ரசித்து மகிழ்ந்தேன். வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

  2. என்னும் ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டு பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *