Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்…கவிஞர் ஆதிரன் ஹைக்கூ

பகலில் சூரியனையும்

இரவில் நிலவையும்

பிரதிபலித்துக் கிடக்கிறது குளம்

***

 

உடை மாற்றுகிறேன்

நிர்வாணம் ரசிக்கிறது

கண்ணாடி

 

எழுதியவர்

கவிஞர் ஆதிரன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

 

Show 1 Comment

1 Comment

  1. Niruba

    ஆகா… மிக அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *