Haiku Poems by Charles A | ஆ.சார்லஸின் ஹைக்கூ கவிதைகள்

1.

 

தேர்தல் நீர் கண்டதும்
பறந்து வரும் பறவைகள்,
அரசியல்வாதிகள்.

 

2.

காய்கறிகள் மகசூல் அதிகரித்தும்
கவலை கொண்டார் விவசாயி,
விலை குறைந்தது.

 

3.

வெயிலை குறை சொல்லாமல்
பூத்துக் குலுங்குகிறது,
வேப்ப மரம்.

 

எழுதியவர்

ஆ.சார்லஸ்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *