- அறிவியல் வளர்ச்சி
பெருகிக்கொண்டேயிருக்கிறது
செயற்கைக்கோள்கள்.
- தகிக்கும் தார்சாலையில்
நிழல் பரப்பிப் போனது
ஒடும் மேகம்.
எழுதியவர்
பார்வதி பாலசுப்ரமணியம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

