கண்ணீர்
ஆனந்தத்தின் உச்சம்
அதிவேதனையின் ஆர்ப்பரிப்பு
வருத்தத்தின் வெளிப்பாடு
பிரிவின் பிரவாகம்.
பிரிவு
அருகாமை உணர்த்தாத
அருமையையும் அக்கறையையும்
பாசத்தையும் பரிவையும்
புரியவைக்கும் தருணம்.
எழுதியவர்
பார்வதி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை
Super
கவிதை = உண்மை = அழகு
Super o super
மழலை மென்மேலும் வளர்ந்து வருகிறது
இவைகள் ஹைக்கூ கவிதைகள் அல்ல.