Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதை

1.

ஒற்றைப் பொத்தானில்
ஒளிந்திருக்கிறது
வேட்பாளரின் பேராசை
ஓட்டு எந்திரம்

 

2.

நெயில் பாலிஷைவிட
அழகாய்த் தெரிந்தது
ஒற்றை விரலில் மை
முதல் ஓட்டுரிமை

 

எழுதியவர் 

பார்வதி 

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Show 5 Comments

5 Comments

  1. Kamala

    Really descriptive and have a good rhythmic choice of vocabulary

  2. பரமசிவன்

    அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *